Nov 9, 2019, 07:09 AM IST
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று(நவ.9) தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Sep 18, 2019, 14:52 PM IST
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. Read More
Sep 16, 2019, 14:13 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீருக்கு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Sep 16, 2019, 14:03 PM IST
ஜம்மு காஷ்மீரில் உள்ள உண்மை நிலவரத்தை அறிவதற்காக ஸ்ரீநகருக்கு நேரில் செல்லத் தயாராக உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தெரிவித்தார். Read More
Sep 13, 2018, 21:54 PM IST
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Sep 7, 2018, 08:54 AM IST
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிக்கும்படி தீபக் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். Read More