Jul 15, 2019, 12:29 PM IST
ஸோமி நிறுவனத்தின் தயாரிப்பான ரெட்மி போன்கள் பலவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரெட்மி 6, ரெட்மி ஒய்3, ரெட்மி ஒய்2, ரெட்மி நோட் 7எஸ் மற்றும் மி ஏ2 ஆகிய ஸ்மார்ட்போன்களை சிறப்பு விலையில் வாங்கிக் கொள்ளலாம். Read More
May 21, 2019, 15:32 PM IST
ஸியோமி நிறுவனம் ரெட்மி எனும் ஸ்மார்ட் போன் வகைகளை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்து வருகிறது. Read More
Apr 22, 2019, 09:07 AM IST
ரியல்மீ 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வடிவான ரியல்மீ 3 ப்ரோ, ஏப்ரல் மாதம் 22ம் தேதி திங்கள்கிழமையன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெட்மி நோட் 7 ப்ரோ போனுக்கு போட்டியாக இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 20, 2019, 12:00 PM IST
பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் நோட் 7 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் மார்ச் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளன. Read More
Mar 2, 2019, 13:09 PM IST
கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போன், இந்தியாவில் மார்ச் 6ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸோமி நிறுவனம், தன் துணை நிறுவனமாக இருந்து வந்த ரெட்மியின் பெயரில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 15, 2019, 08:51 AM IST
குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பாக புகைப்படம் எடுக்க உதவும் சூப்பர் நைட் ஸீன் வசதி கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Read More
Jan 24, 2019, 20:34 PM IST
48 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிராவை கொண்டிருக்கும் ரெட் மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், அது இந்தியாவுக்கு வருமா? வந்தால் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்? விலை எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் இங்கு எழுந்தன. சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. Read More