வாஜ்பாய் அஸ்தி கரைக்க இரண்டரை கோடி செலவு; யார் கொடுப்பது என சர்ச்சை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்்பாய் அஸ்தியை லக்னோவில் கரைத்த நிகழ்ச்சிக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையை எந்த துறை ஏற்பது என்று உ.பி. மாநில அரசில் சண்டை நடக்கிறதாம். Read More


ஆபாச பட நடிகைக்கு பணம்... அதிபர் டிரம்ப் பதவி விலகுவாரா?

நடிகைக்குப் பணம் வழங்கப்பட்டதை அதிபர் டிரம்ப் மறுத்து வந்த நிலையில் அவரது வழக்குரைஞர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More