Oct 1, 2020, 12:56 PM IST
அவமதிப்பு வழக்கு, பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை, பூஷன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம், Read More
Jan 7, 2020, 09:32 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Read More
Jul 9, 2018, 09:59 AM IST
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. Read More