putin-affected-by-cancer

அதிபராகும் புதினின் மகள்... புற்றுநோயால் திடீர் முடிவு?!

புதினின் அடிவயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக இன்னொருவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

Nov 21, 2020, 16:54 PM IST

putin-plan-as-per-him-daughters-advice

வினோத நோய்.. மகள்களின் அட்வைஸ்.. புதின் எடுத்த அதிரடி முடிவு!

கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்

Nov 6, 2020, 19:58 PM IST

russian-sputnik-covid-19-vaccine-to-be-tested-on-100-indian-volunteers

ரஷ்ய தடுப்பு மருந்தை 100 இந்தியர்களிடம் பரிசோதிக்க அனுமதி..!

ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்தை 100 இந்தியர்களிடம் பரிசோதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்திருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

Oct 23, 2020, 10:00 AM IST

dog-who-was-put-down-with-a-lethal-injection-and-then-buried-digs-himself-out-then-crawls-to-safety-in-russia

விஷ ஊசி போட்டு புதைக்கப்பட்ட நாய் உயிருடன் மீண்டு வந்தது எப்படி?

ரஷ்யாவில் விஷ ஊசி போட்டு புதைக்கப்பட்ட ஒரு நாய், குழியிலிருந்து மண்ணை அகற்றி மீண்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

Oct 13, 2020, 12:26 PM IST

the-same-mistake-that-russia-made-america-in-controversy

ரஷ்யா செய்த அதே தவறு?!.. சர்ச்சையில் அமெரிக்கா

உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Aug 31, 2020, 09:35 AM IST


russia-s-corona-vaccine

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து... நோபல் விஞ்ஞானி சொல்லும் `கவலைக்குரிய விஷயம்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறினார். மேலும், ``உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Aug 17, 2020, 18:40 PM IST

pm-modi-refuses-sofa-opts-to-sit-on-chair-along-with-others-during-photo-session-in-russia

தனி சோபா தேவையில்லை.. பிரதமர் மோடியின் எளிமை : பியூஸ் கோயல் பாராட்டு

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கு தனக்கு போடப்பட்டிருந்த சோபாவை ஒதுக்கி விட்டு, சாதாரண நாற்காலியில் அமர்ந்தார். இந்த வீடியோவை ட்விட்டரியில் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமரை பாராட்டியுள்ளார்.

Sep 6, 2019, 08:48 AM IST

Russian-flight-makes-miraculous-landing-in-corn-field-after-striking-flock-of-gulls

பறவைகள் மோதி இன்ஜின்கள் செயலிழந்த ரஷ்ய விமானம்; 233 பேரை காப்பாற்றிய விமானியின் துணிச்சல்

ரஷ்யாவில் 233 பேருடன் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்தன. இதனால் அவசரமாக மக்காச்சோளக் காட்டில் பத்திரமாக தரையிறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானியின் சாதுர்யத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Aug 15, 2019, 21:05 PM IST

Within-framework-Constitution--Russia-backs-India-Kashmir-move

காஷ்மீர் சிறப்பு சலுகை ரத்து; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது.

Aug 10, 2019, 13:25 PM IST

Russian-flight-caught-fire-on-landing-pilot-saves-37-passengers-alive

தீப்பிடித்த ரஷ்ய விமானம் ..! 37 பேரை காப்பாற்றிய விமானி...! கடைசி ஆளாக குதித்த துணிச்சல்..!

தொழில் நுட்பகோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று ஓடுபாதையில் தீப்பிடித்தது. இதில் 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தாலும், 37 பேரை துணிச்சலாக போராடி உயிருடன் மீளச் செய்த விமானியின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது

May 6, 2019, 11:40 AM IST