‘மிஷன் சக்தி’ சோதனையால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து – இந்தியா மீது ‘நாசா’ கடும் குற்றச்சாட்டு

இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது. Read More


5ஜி தொழில்நுட்பத்தால் முட்டையை போல் வேகப்போகும் மனித இனம் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

5ஜி தொழில்நுட்பத்தினால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும், நமது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று திடுக்கிடும் உண்மைகள் கூறப்படுகின்றன Read More


கோடையில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து மழை பொய்த்ததால் கடும் வறட்சி தலைதூக்க வாய்ப்பு

பருவமழை காலத்தில் இந்தியாவில் 47 சதவீத இடங்களில் மழை பொய்த்து போனதால், வரும் கோடையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வறட்சி காத்திருப்பதாக, ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். Read More


மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காதது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வேண்டுகோள்

பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வழக்கப்படி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி நீட்டிப்பு வழங்காதது விஞ்ஞானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. Read More


விஞ்ஞானிகளுக்கு புதிய விசா - பிரிட்டன் அறிமுகம்

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இங்கு பயிற்சி பெறவும் பணியாற்றவும் எளிதாக வாய்ப்பு பெற இம்மாற்றம் வழிசெய்யும் Read More