`3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் பண்ணிட்டேன்' - விஜய் சங்கர் தேர்வை கிண்டல் செய்த அம்பதி ராயுடு

விஜய் சங்கர் தேர்வை கிண்டல் செய்து டுவிட்டர் பதிவு இட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. Read More


துணை வேந்தர் தேர்வுகுழு உறுப்பினர் விவகாரம்.. நீதிமன்றம் உத்தரவு

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More