Oct 10, 2019, 09:45 AM IST
நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More
Jun 6, 2019, 13:38 PM IST
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More
Mar 18, 2019, 15:42 PM IST
கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை வாரம் முழுவதும் கொண்டாடும் சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் வாக்குப்பதிவை கிறிஸ்தவப் பள்ளிகளில் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. Read More
Jan 29, 2019, 17:32 PM IST
காந்தி நினைவு தினமான நாளை (ஜன 30) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 5, 2018, 19:26 PM IST
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை ரேஷன் கடைகள் இயங்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். Read More
Jul 12, 2018, 16:53 PM IST
கடைகளை திறந்துகொள்கிறோம் என்ற உறுதிமொழி பத்திரத்தை வழங்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 4, 2018, 14:06 PM IST
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. Read More
May 25, 2018, 08:34 AM IST
தமிழகத்தில் முதல்கட்டமாக 815 டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. Read More
May 2, 2018, 13:10 PM IST
வாலிபரின் இந்த உருக்கமான கடிதம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More
Apr 30, 2018, 12:42 PM IST
படித்த இளைஞர்கள் அரசியல்வாதிகள் பின்னால் அலையாமல், சுய தொழில் செய்யுங்கள், இல்லையெனில் பீடா கடையாவது தொடங்கி நடத்துங்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லவ் குமார் தேவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது Read More