Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters

சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 27, 2019, 12:44 PM IST

Police-officer-shot-dead-Bihar

ரவுடிகளுடன் துப்பாக்கிச் சண்டை - பீகாரில் போலீஸ் அதிகாரி பலி

பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Oct 13, 2018, 19:33 PM IST

American Actress shot dead by police

லாஸ் ஏஞ்சல்ஸில் நடிகையை சுட்டுக் கொன்ற போலீஸ்!

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டிய நடிகையை காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பஸடேனாவின் தென்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

Sep 2, 2018, 14:25 PM IST

BJP leader shot dead in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்: பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Aug 22, 2018, 09:16 AM IST

Government official shot dead in Bihar

பழித்தீர்த்த மர்மநபர்கள்: அரசு அதிகாரி சுட்டுக் கொலை

முன்விரோதம் காரணமாக பீகாரில் அரசு அதிகாரி ஒருவரை மர்மநபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Aug 15, 2018, 10:02 AM IST


Student From Telangana Shot Dead At Restaurant In Kansas City

அமெரிக்காவில் இந்திய மாணவன் கொலை... குற்றவாளி என்கவுன்டரில் பலி

தெலங்கானாவை சேர்ந்த மாணவர் சரத் கோப்புவை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட நபர், அமெரிக்காவில் போலீஸுடனான மோதலில் கொல்லப்பட்டான்.

Jul 17, 2018, 08:36 AM IST

Indian student shot dead in US

இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

இந்தக் கொலையில் சந்தேகத்திற்குரிய நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Jul 8, 2018, 19:50 PM IST

15 people shot dead who celebrated for Mexico team victory in FootBall World Cup

மெக்ஸிகோ வெற்றி கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூடு: 15 பேர் பலி

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இருவர் மட்டுமே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்

Jun 25, 2018, 23:13 PM IST

Shot dead who attempted to cross the border in United States

அமெரிக்காவில் எல்லை தாண்ட முயன்றவர் சுட்டுக்கொலை

தெற்கு டெக்சாஸ் பகுதியில் சட்டவிரோதமாக புகுவதற்கு முயற்சித்த நபரை எல்லை காவல் வீரர் சுட்டுக் கொன்றார்.

May 25, 2018, 21:26 PM IST

8 people shot dead on sterile protesters in Thoothukudi

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

May 22, 2018, 16:35 PM IST