Aug 31, 2020, 17:23 PM IST
22 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்று நாளை (செப்டம்பர் 1) பூமிக்கு அருகில் வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மிகவும் ஆபத்தானது என்று கருதப்படக்கூடிய 2011 இஎஸ்4 என்ற விண்கல் செப்டம்பர் 1ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. Read More
Mar 27, 2019, 14:15 PM IST
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். Read More
Apr 1, 2018, 20:00 PM IST
The Chinese Space Research Station collides tomorrow between America - Australia Read More
Feb 8, 2018, 10:19 AM IST
விண்வெளியில் நடப்பதும் பறப்பதுமே சிரமம் என்ற நிலைமையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அந்தரத்தில் பேட்மின்டன் விளையாடி உலகத்தையே வாய்பிளக்க வைத்துள்ளனர். Read More
Dec 9, 2017, 11:43 AM IST
மிகப்பெரிய கருத்துளை ஒன்று பால்வெளி மண்டலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More