தன் நாட்டு மருத்துவர்களை முதன் முறை அவமானப்படுத்தியது மோடி தான்!

தனது நாட்டு மருத்துவர்களை, ஒரு பிரதமர் வெளிநாட்டில் வைத்து அவமானப்படுத்தியது உலகத்திலேயே இதுதான் முதல்முறை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More