விவிபேடை கடத்தி கள்ள ஓட்டுகள் – தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு?

சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More


சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.. பள்ளிகளுக்கு எச்சரிக்கை 

சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை சித்ரவதை செய்யக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.  Read More


சொத்து வரியை மாற்றியமைக்க எடுத்த நடவடிக்கை... நீதிமன்றம் கேள்வி

சொத்து வரியை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யயுமாறு சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


3 மாதத்தில் தொப்பையை குறைக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை

3 மாதங்களில் உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. Read More




8 வயது சிறுமி பலாத்கார கொடுமையை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். ‘அட்மின்’ கைது!

8 வயது சிறுமி பலாத்கார கொடுமையை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். ‘அட்மின்’ கைது! Read More