முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

முத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More


'எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்'- ஓபிஎஸ் இபிஎஸ் மீது டிடிவி தினகரன் கண்டனம்

முத்தலாக் விவகாரத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு, இரட்டைத் தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். Read More


ராஜ்யசபாவிலும் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்; அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

பாஜக கூட்டணியில் உள்ள, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்.பி.க்களும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். Read More


முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிமுக, ஜேடியு வெளிநடப்பு

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More


ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? - அதிமுக கையில் கடிவாளம்!

பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு அமையும் என்பதால் அக்கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது. Read More


இனி மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்ய முடியாது!

இனி மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்ய முடியாது! Read More


இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் விவாகரத்து வழங்கலாமா? - புதிய சட்டம்

இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் விவாகரத்து வழங்கலாமா? - புதிய சட்டம் Read More