Jul 16, 2025, 09:10 AM IST
அப்போது, மேலவடகரை பம்பன் குளத்தில் இருந்து மணல் திருடி வந்த மூன்று டிராக்டர்களை அதிகாரிகள் வழிமறித்து விசாரித்தனர். Read More
Jun 24, 2025, 08:39 AM IST
சென்னையில் வசிக்கும் இவர் மனைவி மற்றும் மகளுடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 18ம் தேதி இரவு சென்னையில் இருந்த நாகர்கோவில் சென்றுள்ளார் Read More
Jun 10, 2025, 11:42 AM IST
ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமகிருஷ்ணன், கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தத்தில் உடனடியாக இருக்கைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். Read More
Mar 4, 2021, 20:47 PM IST
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீஸ் அதிரடியாக தேடி வருகின்றனர். Read More
Nov 13, 2020, 18:33 PM IST
திருப்பதி நகரில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதுபோல் கடைக்குள் நுழைந்த வடநாட்டு பெண்கள் இரண்டரை லட்சம் ரூபாயை பணம் கொள்ளை. Read More
Oct 4, 2020, 11:56 AM IST
5 மணி நேரத்திற்கும் மேல் போராடியும் கேரளாவில் ஒரு திருடனால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. Read More
Aug 26, 2020, 19:28 PM IST
கொரோனா பாதிப்பு எனக் கூறி உடலுறுப்புகள் திருட்டு Read More
Oct 2, 2019, 13:52 PM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Read More
Oct 1, 2019, 15:07 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது மற்றும் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. Read More
Jun 26, 2019, 11:39 AM IST
புதுச்சேரி-கடலூர் சாலையில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தபடும், மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய் வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு உருளையன்பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். Read More