May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More
Apr 17, 2019, 09:48 AM IST
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு கூட்டணிக் கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறி தனித்து போட்டியிடப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகமான தொகுதிகளை பிடிக்கும் கட்சிதான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும் Read More
Apr 17, 2019, 09:22 AM IST
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. Read More
Jan 28, 2019, 14:45 PM IST
தம்மைப் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Dec 20, 2018, 08:47 AM IST
சுற்றுச்சூழல் தொடர்பாக அரசும் தனியாரும் செய்கின்ற குளறுபடிகளை வெளிப்படையாகச் சொல்வதில் எழுத்தாளர் இரா.முருகவேள் தயக்கம் காட்டியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலிகளைக் காக்கிறோம் என்ற பெயரில் என்ஜிஓக்கள் நடத்தி வரும் வசூல் வேட்டையைப் பற்றியும் அவர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். Read More
Dec 7, 2018, 09:51 AM IST
சர்கார் படம் பிரச்னையின்போது, அரிவாள் காட்டி அதிமுகவினரை மிரட்டும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய் ரசிகர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 4, 2018, 11:13 AM IST
செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின், இறுதிக் காட்சியில், நடிகர் சிம்புவை விஜய்சேதுபதி சுட்டுக் கொல்வார். Read More
Sep 11, 2018, 12:38 PM IST
தமிழக அமைச்சரின் ரகசியங்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளரை அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 15, 2018, 20:39 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்த, திருநெல்வேலியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Aug 10, 2018, 19:25 PM IST
திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய விவகாரத்தில், தமக்கும், வழக்கறிஞருக்கும் அக்கட்சியினர் மிரட்டல் விடுப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More