தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட கனிமொழி இன்று விருப்ப மனு தாக்கல்

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார். Read More

4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை ‘அர்ப்பணிக்கும்’ நிகழ்ச்சியால் சர்ச்சை

தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை புதியதாக நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பது சர்ச்சையானதால் அந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. Read More

கனிமொழிக்கு எங்க நன்றிய சொல்லிடுங்க!’ அனிதாவிடம் நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள்

திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். Read More