Jan 20, 2021, 20:54 PM IST
மஞ்சளை சமையலில் பயன்படுத்தாத குடும்பம் இருக்க முடியாது. மஞ்சள் பல்வேறு கை வைத்தியங்களிலும் முக்கியமானதாகும். அடிபட்ட இடங்களில் மஞ்சளையும் பச்சரியையும் அரைத்து நீரில் கொதிக்கவைத்து பூசுவது வழக்கம். Read More
Jan 9, 2021, 19:23 PM IST
இலங்கையில் மஞ்சளுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம் வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் படகு மூலம் மஞ்சள் மூட்டைகளைக் கடத்திக்கொண்டு இலங்கைக்குச் சென்று கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். Read More
Nov 1, 2020, 16:29 PM IST
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Jul 13, 2019, 11:56 AM IST
முகத்தில் இருக்கும் பருக்களை போக்குவதற்கு எல்லா வழிகளையும் முயற்சித்து பார்த்து அயர்ந்துபோய் விட்டீர்களா? தோல் மருத்துவர், கை மருத்துவம் என்று பல மருத்துவங்களை பார்த்தும் பலனில்லையா? இந்த எளிய வழிகளை முயற்சித்துப் பாருங்கள்! அதன்பிறகு உங்கள் முகத்தை உங்கள் கண்களே நம்பாது; அவ்வளவு அழகாயிருவீங்க! Read More
Jun 15, 2018, 20:17 PM IST
பல ஆரோக்கிய நலன்களுக்கு மத்தியில் மூட்டு வலியிலிருந்து விடிவு தரும் சிறந்த நிவாரணியாக உள்ளது மஞ்சள். Read More