Jan 13, 2021, 14:10 PM IST
என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More
Nov 6, 2020, 12:58 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு எல்லா திட்டத்தையும் தலிகீழாக மாற்றிவிட்டது. Read More
Sep 9, 2020, 13:59 PM IST
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு இன்று நடந்தது. இதில் எதிர்பார்த்தது போலவே, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் Read More
Jul 4, 2019, 17:04 PM IST
திமுக இளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார் Read More
Jul 4, 2019, 11:54 AM IST
திமுக இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி விரைவில் பொறுப்பேற்கிறார். Read More
Mar 28, 2019, 13:41 PM IST
ஒரு கிராமத்துக்கு இருவரும் போவோம். நாம் இருவரில் யாருக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. யாருக்கு செல்வாக்கு அதிகம் என நிரூபிப்போமா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். Read More
Mar 23, 2019, 16:23 PM IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார். Read More
Mar 23, 2019, 10:03 AM IST
தேர்தல் அரசியலில் முதன்முறையாக களம் இறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் .தற்போது மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின், 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிட முன்னோட்டமாக தற்போதைய தேர்தலில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். Read More