Nov 25, 2020, 15:17 PM IST
நிவர் புயல் காரணமாக வேலை யாத்திரை அடியோடு ரத்து செய்யப்படுகிறது. இனி அறுபடை வீடுகளில் உள்ள கோவில்களில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். Read More
Nov 18, 2020, 13:07 PM IST
மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் உருக்குலைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காங்கிரசில் இருந்த போது பிரதமரைக் கடுமையாக விமர்சித்த நடிகை குஷ்பு சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். Read More
Nov 16, 2020, 13:48 PM IST
மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் நடத்துவதை அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Nov 6, 2020, 14:33 PM IST
தமிழக பாஜக தலைவர் முருகன் வாகனம் உள்பட 5 வாகனங்களை போலீசார் திருத்தணிக்குள் அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். Read More
Nov 6, 2020, 09:24 AM IST
தடையை மீறி, வேல் யாத்திரையை பாஜக நடத்தப் போவதாகவும், யாத்திரை போராட்டமாக மாறும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்று தவிக்கும் பாஜகவினர், வடமாநிலங்களைப் போல் இங்கும் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். Read More
Nov 5, 2020, 15:14 PM IST
வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பாஜகவுக்கு நல்லது என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக சார்பில் நாளை(நவ.6) முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திருத்தணியில் நாளை தொடங்கி டிச.6ல் திருச்செந்தூரில் யாத்திரை முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Nov 5, 2020, 14:32 PM IST
பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு. ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்ற நோக்கில், இந்து மதப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல உத்திகளை பாஜக பின்பற்றி வருகிறது. Read More
Oct 30, 2020, 11:45 AM IST
திருத்தணியில், அடுத்த மாதம், 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என பா.ஜ.க., ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More
Oct 12, 2020, 13:53 PM IST
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி அறிமுகமானார்கள். Read More
Apr 13, 2019, 17:24 PM IST
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். Read More