captain-vijayakanth-son-vijaya-prabhakaran-engagement

நடிகர் விஜயகாந்த் மகன் நிச்சயதார்த்தம்...விரைவில் திருமணம்...

கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா வழியில் விஜயபிரபாகரன் அரசியலில் ஈடுபட்டிருப்பதுடன் பேட்மின்டன் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

Dec 7, 2019, 18:17 PM IST

thalapathy-vijays-niece-sneha-falls-in-love-with-actor-atharvaas-brother

பெண் இயக்குனரை மணக்கும் அதர்வா தம்பி... விஜய்யின் அத்தை மகளுக்கு காதல் திருமணம்...

கே.பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் முரளி.

Nov 29, 2019, 19:44 PM IST

vijay-deverakonda-moves-into-a-plush-house-worth-rs-15-crore

புதிய பங்களா கட்டிவிட்டு தனியாக இருக்க பயந்த நடிகர்.. துணைக்கு அம்மாவை அழைத்து வந்தார்..

இது நட்சத்திரங்கள் வீடு வாங்கும் சீசன் போலிருக்கிறது.

Nov 29, 2019, 19:33 PM IST

vijay-sethupathi-is-not-a-part-in-indian-2

கமலுடன் நடிக்கவில்லை பிரபல நடிகர் விளக்கம்.. எதனால் இந்த பதற்றம்..

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

Nov 26, 2019, 17:35 PM IST

vijayadharani-criticise-sarad-pawar-for-supporing-bjp

இனி கூட்டணி தர்மமே அரசியலில் கிடையாது.. விஜயதாரணி பேட்டி..

மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைய அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அரசியலில் இனிமேல் கூட்டணி தர்மமே கிடையாது என்றார்

Nov 23, 2019, 12:05 PM IST


magizh-thirumeni-to-make-acting-debut-in-vijay-sethupathi

விஜய் சேதுபதி படத்தில் இணையும் இரண்டு பிரபல இயக்குனர்கள்.. அமலாபால் கதாநாயகியாகிறார்..

விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்துக்கு பிறகு, யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

Nov 22, 2019, 17:58 PM IST

first-look-poster-of-vijay-antony-from-agni-siragugal

விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..

நடிகர்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் அக்னிச் சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர் கூடம் படத்தை இயக்கியவர்.

Nov 21, 2019, 18:52 PM IST

is-rakul-preet-singh-regret-not-doing-geetha-govindam

இளம் நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்.. படம் ஹிட்டானதால் கவலை..

நடிகர் விஜய்தேவரகொண்டா தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்

Nov 20, 2019, 19:37 PM IST

sanga-thamizhan-producer-clears-financial-issues

இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...

விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய்சந்தர் இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Nov 16, 2019, 20:33 PM IST

kerala-c-m-seeks-more-clarity-on-sabarimala-judgement

சபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி

சபரிமலை வழக்கில் குழப்பம் உள்ளது என்றும், இது பற்றி விளக்கம் பெற வேண்டியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Nov 15, 2019, 10:49 AM IST