Oct 12, 2020, 21:27 PM IST
பிரபல நடிகை திரிஷா யுனிசெஃப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராக இருக்கிறார். Read More
Oct 4, 2019, 15:34 PM IST
ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்...”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. Read More
Apr 11, 2019, 11:08 AM IST
உ.பி.யில் களைகட்டிய முதல் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேச மாநிலத்தில் ஓட்டு போட வந்த வாக்காளர்களை மேளதாளத்துடன் பூக்கள் தூவி வரவேற்ற நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Feb 11, 2019, 23:00 PM IST
உ.பி.சென்ற பிரியங்காவுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு. Read More
Aug 14, 2018, 22:21 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read More
Aug 10, 2018, 18:23 PM IST
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை அறிமுகம் செய்த பிரத்யேக செயலிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Jul 31, 2018, 10:56 AM IST
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது. Read More
Jul 22, 2018, 08:55 AM IST
ஜப்பானின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு இரண்டு லட்சம் எஞ்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். Read More
Jun 30, 2018, 11:27 AM IST
தாராபுரம் அருகே அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளத்துடன் ராஜமரியாதை அளிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More
May 16, 2018, 18:34 PM IST
மத்திய பிரதேசத்தில் தேர்வில் தோல்வியடைந்த மகனுக்காக விழா கொண்டாடிய தந்தையின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. Read More