எம்.பி.தேர்தலுக்கு முன்கூட்டியே அதிமுகவில் விருப்ப மனு - 'அம்மா' பாணியில் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்.4-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. Read More