“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து!

மகராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என கூறி தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. Read More


பட்டாசு ஆலை விவகாரம் குறித்து பட..பட.. கேள்விகள் : உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு

மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகிறது. Read More


கொரானாவை காரணம் காட்டி தடை கேட்காதீங்க.. படபடக்கும் பட்டாசு தயாரிப்பாளர்கள்.

பட்டாசு விற்பனையில் இந்தியாவின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்வது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தான். Read More


நடக்குமா? நடக்காதா? நான்கு வழிச்சாலை பணிகள்.. இரு மாவட்ட மக்கள் ஏக்கம்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரையிலான பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து 4 ஆண்டுகள் கடந்து பணிகள் எதுவுமே நடக்காதது Read More


குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினர் அனைவருக்கும் வேலை பறிபோகிறது..!

குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் இந்தியர் உட்பட வெளிநாட்டினர் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக உள்ளூர் வாசிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


சஸ்பென்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடம் காலியாக உள்ளது - பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பென்ட் ஆன 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிாடி உத்தரவிட்டுள்ளது. Read More


குறுகிய காலத்தில் சமூக வலைதளங்களை கைப்பற்றிய ‘அமமுக’

சமூக வலைதளங்களின் தொடக்க புள்ளியாக யாகூ மெசஞ்சர் அடுத்தது ஆர்குட்.. இப்போது இவற்றின் பரிணாம வளர்ச்சிகளாக ஃபேஸ்புக், ட்விட்டர் என நீள்கிறது பட்டியல். Read More


நிழல் பதியம் சார்பில் 54வது குறும்பட பயிற்சி பட்டறை

திண்டிவனத்தில் நிழல் பதியம் சார்பில் 54வது குறும்பட பயிற்சி பட்டறை வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. Read More


என்ன கொடுமைசார்!பட்டாசு வெடித்த 80 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது அதோடு தமிழக அரசு பட்டாசை வெடிக்க புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது Read More


எட்டு வழிச்சாலை பணிகள் நிறுத்தம்... மத்திய அரசு உறுதி

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More