Dec 10, 2019, 09:42 AM IST
அயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். Read More
Dec 9, 2019, 11:45 AM IST
அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More
Dec 2, 2019, 18:30 PM IST
அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 18, 2019, 09:47 AM IST
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு கூடும் மக்களவையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்கிறார். சுஷ்மா, ஜெட்லி உள்பட 10 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. Read More
Nov 12, 2019, 11:36 AM IST
அயோத்தி ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பில் பல்வேறு கேள்விகள் எழுவதாக சட்டநிபுணர்கள் கூறியுள்ளனர். Read More
Nov 9, 2019, 17:25 PM IST
எங்களுக்கு சட்டரீதியான உரிமைதான் வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் வேண்டாம் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். Read More
Nov 9, 2019, 14:33 PM IST
அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Nov 9, 2019, 13:05 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவாக உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2019, 12:32 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இது எங்களுக்கு திருப்தி அளிக்காததால், சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது. Read More
Nov 9, 2019, 12:19 PM IST
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளனர். Read More