Nov 16, 2020, 10:56 AM IST
சூப்பரான காஸ்ட்யூமில் அட்டகாச எண்ட்ரி கொடுத்தார் ஆண்டவர். மழைக்காலத்தில் நாம் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி பேசியவர், அப்படியே யூ டர்ன் எடுத்து திரும்பவும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார். Read More
Oct 11, 2019, 08:51 AM IST
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். Read More
Jun 1, 2019, 09:33 AM IST
பிரதாப் சந்திர சாரங்கி.. 64 வயது பிரம்மச்சாரியான இவரை இன்று நாடே தலையில் தூக்கி வைத்து ஆஹா... ஓஹோ..வென கொண்டாடி வருகிறது. ஒரே ஒரு குடிசை வீடு.. ஒரே ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரர் .பரம ஏழை , கல்யாணமே செய்து கொள்ளாமல் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் புகழப்படும் இந்த சாரங்கி இப்போது மத்திய அமைச்சராகி விட்டதால் தான் இவ்வாறெல்லாம் புகழப்படுகிறார். ஆனால் இவருடைய கிரிமினல் பின்னணி பற்றி ஆராய்ந்தால் பல திடுக் தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்புகிறது Read More
May 8, 2019, 14:19 PM IST
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளைக் கைப்பற்ற நட்சத்திர வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் இறக்கியுள்ளதால் , மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 5, 2019, 15:22 PM IST
Add News Title 91 Characters. Please write the title in between 35 to 65 characters இடைத்தேர்தல் ..அதிமுகவைவிட அமமுகவுக்கு கூடுதல் சீட் கிடைக்குமா..?- எடப்பாடி ஆட்சி என்னாகும் SEO URL* *Write relatively short *5 or 6 Max words *Not be a sentence *Write Plain text *include keywords *Avoid words Read More
Mar 18, 2019, 00:00 AM IST
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. Read More
Dec 12, 2018, 13:13 PM IST
மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. Read More