Apr 7, 2021, 10:29 AM IST
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரசாரத்தில் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 7, 2020, 08:49 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்.8ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டசபை பதவிக்காலம் பிப்.22ம் தேதி முடிவடைகிறது. Read More
Dec 10, 2019, 13:04 PM IST
மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Dec 5, 2019, 16:49 PM IST
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 18, 2019, 22:03 PM IST
தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டார். Read More
Oct 15, 2019, 13:49 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சீமானுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Oct 1, 2019, 11:39 AM IST
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001ல் முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே போல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சிக்கிம் முதல்வர் தமாங்கிற்கு தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடவே அனுமதி அளித்துள்ளது. காலம் மாறியதா, சட்டம் மாறியதா? Read More
Sep 28, 2019, 09:05 AM IST
கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Sep 28, 2019, 07:54 AM IST
நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 21, 2019, 15:22 PM IST
இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார். Read More