Apr 9, 2021, 09:10 AM IST
அரக்கோணத்தில் இரு இளைஞர்களின் படுகொலையை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் Read More
Feb 22, 2021, 14:40 PM IST
திருமண மண்டபத்தில் ரொட்டி சுடும் போது மாவில் சமையல்காரன் எச்சில் துப்பிய காட்சி வீடியோ, வைரலாக பரவியது. இதையடுத்து, அந்த சமையல்காரன் கைது செய்யப்பட்டான்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் இந்த அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 19, 2021, 14:51 PM IST
வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Feb 18, 2021, 13:54 PM IST
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு நன்றிடும் வாழ்த்தும் தெரிவித்துக் கிண்டல் செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் தென்காசி மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. Read More
Jan 21, 2021, 14:28 PM IST
திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. Read More
Jan 16, 2021, 17:58 PM IST
ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jan 13, 2021, 14:10 PM IST
என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More
Jan 10, 2021, 19:39 PM IST
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இரு நாட்களாக நடந்த தொடர் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 28, 2020, 20:49 PM IST
நடிகை வனிதா சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். அப்போது அவர் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். Read More
Dec 24, 2020, 09:23 AM IST
ரஜினிக்கும், கமலுக்கும் புகட்டுவதன் மூலம் இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, அப்போது நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் Read More