Jul 5, 2019, 21:24 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எந்த அதிசயமும் நிகழ்த்த முடியாமல் 315 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போனது. Read More
Jul 4, 2019, 09:50 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியாக குவித்த நியூசிலாந்து அணி, கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்று, அரையறுதிக்கே திண்டாட வேண்டியதாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இங்கிலாந்தை எளிதாக அரையிறுதிக்கு அனுப்பி வைத்த நியூசிலாந்து, தனது அரையிறுதி வாய்ப்புக்காக 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது Read More
Jul 2, 2019, 10:26 AM IST
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேசத்துடன் இந்தியா மோதுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் இந்தியா காலடி வைத்து விடும். அதே வேளையில் இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் வங்கதேசம் நீடிக்க முடியும். இத்தகைய சூழலில் இன்றைய போட்டியில், இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவால் விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காயம் பிரச்னையால் அடுத்தடுத்து வீரர்கள் விலகுவது தான் இந்திய அணிக்கு சிக்கலாகியுள்ளது. Read More
Jul 2, 2019, 09:32 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் 4 - வது அணி எது என்பதில் சஸ்பென்ஸ் நீண்டு கொண்டே போகிறது. நேற்று மே.இந்திய தீவுகளை வென்ற இலங்கை அணி, தமக்கும் அரையிறுதி வாய்ப்பு கிட்டாதா? என்ற ஏக்கத்தில் உள்ளது. Read More
Jun 29, 2019, 22:15 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி பெற பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருக்க, இரு நாட்டு ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது Read More
Jun 27, 2019, 09:34 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடி திருப்பங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான், தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பாபர் ஆஸம் அபார சதம் அடிக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது Read More
Jun 5, 2019, 09:07 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்று முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை இந்தியா தொடங்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி நடக்க உள்ளது Read More
Jun 1, 2019, 21:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 136 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது Read More