Mar 9, 2019, 17:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழகத்தின் 8 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Feb 22, 2019, 11:01 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றாவது முடிவெடுப்பாரா? என அவரது தாயார் அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Feb 21, 2019, 10:21 AM IST
தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 3, 2018, 20:05 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Dec 3, 2018, 14:00 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Nov 28, 2018, 15:15 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து பரிசீலனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More