May 11, 2019, 12:17 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சனும், டு பிளிசிஸ்சும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தங்கள் பங்குக்கு 50 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பௌலர்கள் முக்கிய காரணம் என கேப்டன் தோனி வெகுவாக பாராட்டியுள்ளார் Read More
May 11, 2019, 11:38 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு சென்றது. நாளை மறுநாள் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சென்னை அணியின் வெற்றி குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டுள்ளார் Read More
May 11, 2019, 11:25 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது Read More
May 9, 2019, 11:25 AM IST
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. 163 ரன்கள் தான் டார்கெட் என்றாலும் கடைசி ஓவரில் தான் டெல்லி அணிக்கு வெற்றி சாத்தியமானது. வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ரிஷப் பன்ட் 21 பந்துகளில் அதிரடியாக 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 49 ரன்கள் எடுத்தார் Read More
Mar 26, 2019, 21:47 PM IST
சென்னைக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி Read More
Mar 24, 2019, 21:58 PM IST
மும்பை அணிக்கு 214 ரன்கள் டார்கெட் வைத்துள்ளது டெல்லி அணி Read More