May 1, 2021, 05:41 AM IST
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…? Read More
Jan 7, 2021, 19:17 PM IST
மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்பு பணியாளர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். Read More
Sep 16, 2020, 10:54 AM IST
பார்த்திபன் ஒரு பன்முக கலைஞர் என்பதைத் தமிழ் சினிமா உலகம் அறிந்த ஒன்றே . அவரின் வசனங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு . புதுமை முயற்சிகளை சினிமாவில் புகுத்த முயற்சிப்பவர்களில் இவரும் முக்கியமான நபர் . Read More
Sep 15, 2020, 20:52 PM IST
மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைக் கட்டுப்படுத்த, தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காடுகளில் அவர்கள் இருப்பதை அறிய, காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. Read More
Aug 7, 2020, 11:34 AM IST
தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. அஜீத்தைப் பொறுத்த வரை அவர் நடிப்பில் மட்டுமல்லாமல் வேறு கலைகளிலும் கைதேர்ந்திருக்கிறார். Read More
Jan 4, 2020, 00:18 AM IST
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் ஈரானியர்களால் தாக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் மூத்த படைத்தளபதி கிஅஸ்ஸெம் சொலெய்மணி நேற்று அமெரிக்க துருப்புகளால் ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்டார். Read More
Oct 8, 2019, 16:14 PM IST
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப்பின் ஹுசைன்வாலா செக்டரில் பாகிஸ்தான் ட்ரோன் ஊடுருவியதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 19, 2019, 13:04 PM IST
சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More