Jun 26, 2019, 11:39 AM IST
புதுச்சேரி-கடலூர் சாலையில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தபடும், மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய் வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு உருளையன்பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். Read More
Apr 29, 2019, 07:58 AM IST
நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் நடைபெற்ற திருட்டு தொடர்பாக மொத்தம் 1.71 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 27, 2019, 15:15 PM IST
கோவையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட முயற்சித்த 4 பெண்களுக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் Read More
Apr 24, 2019, 10:18 AM IST
சென்னையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் மர்ம நபர்கள் 41 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது Read More
Apr 22, 2019, 09:50 AM IST
பவானியில் இரவு நேரத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய விவசாயி வீட்டில் மர்ம நபர் 32 பவுன் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Mar 14, 2019, 22:47 PM IST
சீனு மூலம் தஞ்சையைச் சேர்ந்த சுவேதா (26) என்ற மாடல் அழகி சக்திவேலுக்கு அறிமுகமானார். Read More
Oct 13, 2017, 11:10 AM IST
Delhi CM Arvind Kejriwal's iconic blue WagonR stolen in capital Read More