Jun 29, 2019, 18:29 PM IST
வாயிலிருந்து எழும் விரும்பத்தகாத நாற்றம் குழுவில் பேசி பழக பெருத்த தடையாக அமைந்து விடுகிறது. அலுவலகம், விழாக்கள், கூடுகைகளில் யாரிடமும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலாத நிலையில் தவித்துப்போய்விடுவோம். அதிக மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இக்குறைபாட்டின் பின்னே பல உடல்நல கேடுகளும் இருக்கக்கூடும். ஆகவே, துர்நாற்றத்தினால் ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே முக்கியம். Read More
Jun 7, 2019, 13:00 PM IST
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதா என்று அ.திமு.க. அமைச்சர்கள் பந்திக்கு வெளியே ஏங்குவது போல கிண்டலடித்து பா.ஜ.க. ஆதரவு துக்ளக் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.வின் நாளேட்டில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை’ என்று கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கிறார்கள் Read More