Apr 20, 2021, 11:15 AM IST
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் Read More
Feb 19, 2021, 09:41 AM IST
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் 7 மாதங்கள் மற்றும் 30 கோடி மைல்கள் தாண்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.25 மணி அளவில் செவ்வாயில் தரையிறங்கியது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 2, 2021, 11:07 AM IST
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். Read More
Jan 23, 2021, 18:48 PM IST
முன்னாள் அதிபர் டிரம்ப் ஓவல் அலுவலக மேசையில் உருவாக்கி வைத்த கோக் பட்டனை அகற்றினார். Read More
Dec 28, 2020, 19:59 PM IST
இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து தேர்வாகியுள்ளாா் Read More
Nov 25, 2020, 12:41 PM IST
இதனால் அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக கிடுகிடுவென ஏறியது. Read More
Oct 31, 2020, 10:27 AM IST
ஹாலோவீன் (Halloween) என்பது மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. இது சாத்தான்களை விரட்டும் நாள் என்றும், வெயில் காலம் முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாகவும் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மூர் தீபாவளி மாதிரி சொந்தங்கள் ஒன்று கூடி வெவ்வேறு முறைகளில் கொண்டாடுகிறார்கள். Read More
Oct 3, 2020, 10:18 AM IST
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கல்பனா சாவ்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.அமெரிக்க விண்வெளித் துறை, சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. அந்த விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது அனுப்பி வைக்கும். Read More
Sep 30, 2020, 15:14 PM IST
அதில் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு ஹாலிவுட் ஸ்டுடியோ வில் அமைக்கப்படும் பிரமாண்ட விண்வெளி அரங்குகளில் நடக்கும் முதன்முறையாக விண்வெளிக்கே நேரில் சென்று அங்குள்ள ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கி முழு படத்தையும் அங்கேயே படமாக்குகின்றனர். Read More
Aug 31, 2020, 17:23 PM IST
22 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்று நாளை (செப்டம்பர் 1) பூமிக்கு அருகில் வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மிகவும் ஆபத்தானது என்று கருதப்படக்கூடிய 2011 இஎஸ்4 என்ற விண்கல் செப்டம்பர் 1ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. Read More