Jun 22, 2019, 12:40 PM IST
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். Read More
May 28, 2019, 09:21 AM IST
நாடளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலகலத்து வருகிறது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளதால், மக்களவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. Read More
May 11, 2019, 12:31 PM IST
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் உத்தரவிட்டார். மோடி மறுத்ததால் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்த போது வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்து மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி தான் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார் Read More
Apr 22, 2019, 09:45 AM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1000 என தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஓ பிஎஸ் மகன் தரப்பில் கறார் வசூல் செய்யப்படுவதாக தேனி தொகுதிக்குட்ப பட்ட உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது. Read More
Apr 20, 2019, 22:04 PM IST
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க 4 பேர் ஆர்வமுடன் இருப்பதாக அருண்ஜெட்லி கூறினார் Read More
Apr 16, 2019, 00:00 AM IST
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக மூடப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. Read More