Oct 15, 2019, 10:12 AM IST
தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. Read More
Aug 23, 2019, 10:37 AM IST
தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவிருப்பதாக வந்த தகவலை அடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் கோவையை குறிவைக்கலாம் என்பதால் அந்நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
May 2, 2019, 00:00 AM IST
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கு இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். யார் இந்த மசூத் அசார்? Read More
Apr 28, 2019, 10:27 AM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது. Read More
Mar 11, 2019, 09:43 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாதுகாப்பு படையினருடன் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Read More
Mar 5, 2019, 18:57 PM IST
மசூத் அசாரின் சகோதரர் உட்பட 44 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. Read More