Apr 26, 2019, 13:02 PM IST
முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து,ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Mar 16, 2019, 12:38 PM IST
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. Read More
Mar 12, 2019, 09:52 AM IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவீதம் தொடர்பில்லை என்று அவசர அவசரமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ஏன்? கொடுக்கச் செய்த சக்தி எது என கோவை எஸ்.பி.க்கு சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். Read More