Oct 25, 2019, 13:49 PM IST
அ.ம.மு.க.வில் அதிருப்தியடைந்து தினகரனிடம் ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். Read More
Sep 24, 2019, 14:29 PM IST
Vikravandi, assembly bye election, dmk candidate, Pughazhendhi, mk Stalin announced, விக்கிரவாண்டி, இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தி,மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Read More
Sep 10, 2019, 16:47 PM IST
புகழேந்தி பேசியதை நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
Sep 9, 2019, 12:46 PM IST
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அடுத்த விக்கெட் விழுகிறது. தினகரனுக்கு நெருக்கமாக விளங்கிய பெங்களூரு புகழேந்தி, விரைவில் கட்சி தாவுகிறார் என்பதை அவரே பேசும் வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. Read More
Mar 25, 2019, 11:09 AM IST
அமமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்கியுள்ளார் தினகரன். Read More
Jul 16, 2017, 11:52 AM IST
சசிகலா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுப்பேன் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். Read More