Aug 24, 2019, 14:39 PM IST
1952-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி செயின்ட் சேவியர் பள்ளியில் படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்டம் முடித்தார். அதன் பின் சட்டப் படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஜன சங்கத்தில் உறுப்பினராகி, அதன் கிளை அமைப்பான யுவமோர்ச்சாவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஜெட்லி. Read More
Aug 24, 2019, 13:38 PM IST
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். Read More
Jul 27, 2019, 11:48 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்களே இடைவெளி உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று ஒரே நாளில் பிரச்சாரம் தொடங்குவதால், வேலூர் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. Read More
Apr 28, 2019, 13:19 PM IST
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானாவைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 50 பேர் போட்டியிடுகின்றனர். Read More
Apr 25, 2019, 14:35 PM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவாரா ? மாட்டாரா? என்று நீடித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் மோடிக்கு எதிராக நின்று குறைந்த வாக்குள் பெற்று 3-வது இடம் பிடித்த அஜய்ராய் என்பவரையே மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் Read More
Apr 8, 2019, 09:45 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகளை திரட்டி டெல்லியில் பல நூதனப் போராட்டங்களை நடத்திய அய்யாக்கண்ணு, பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார். மோடியை எதிர்த்து, அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகளை களமிறக்கப் போவதாக வீராவேசக் குரல் கொடுத்த அய்யாக்கண்ணு இப்போது போட்டியில்லை என்று தடாலென பின் வாங்கியுள்ளார். Read More
Mar 11, 2019, 21:54 PM IST
மக்களவைத் தேர்தலில் இந்த முறை போட்டியிடப் போவதில்லை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். Read More
Mar 2, 2019, 10:37 AM IST
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். Read More
Feb 18, 2019, 18:57 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் சில பேரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள். மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு. Read More
Feb 17, 2019, 12:17 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்ற ரஜினியின் அறிவிப்பால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் Read More