Sep 18, 2019, 14:17 PM IST
அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் நகரில் தனியாக செல்வோரை குரூரமாக தாக்கி, செல்போன், பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளைகள் தொடர்பாக 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Jul 2, 2019, 18:07 PM IST
சென்னை அபிராமபுரம் ராமன் சாலையில், இரண்டு பெண்கள் தங்க கொலுசுகள் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நாங்கள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். அவசர தேவையாக பணம் தேவைப்ப்படுகிறது என அங்கு வருவோர் போவோரிடம் அடகு கடை எங்கு இருக்கிறது எனக் கேட்டதுடன் நகைகளை வைத்து பணம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அடகு கடை இல்லை என்றாலும் பரவாயில்லை நகைகளை நீங்கள் வைத்துக்கொண்டு கணிசமான தொகை கொடுத்தால் சில தினங்களில் மீட்டு கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். Read More
May 2, 2019, 13:28 PM IST
சன் டிவி சீரியலில் நடிக்க நாயகி தேவை என சமூக வலைதளங்களில் சுற்றி வரும் விளம்பரத்துக்கும் நந்தினி சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 1, 2019, 08:42 AM IST
பொள்ளாச்சி அருகே கரு கலைப்புக்காக போடப்பட்ட ஊசியால் 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக உள்ள போலி ஆயுர்வேத மருத்துவர் மீதும் அவரது மகன் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர் Read More
Mar 22, 2019, 20:59 PM IST
2016-ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அவருக்காக படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது போலியானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. Read More
Mar 12, 2019, 21:39 PM IST
வாட்ஸ்-அப் போலவே இருக்கும் போலி செயலிகளை பயன்படுத்தினால், பயனாளர்களின் கணக்கு முடக்கப்படும் என்று, வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Mar 8, 2019, 19:41 PM IST
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை வசூல் வேட்டையில் ஈடுபட்டு கலக்கிய போலி எஸ்.ஐ சிக்கியுள்ளார். Read More
Nov 22, 2018, 17:07 PM IST
பொறியியல் கல்லூரியில் பணியாற்றுபவர்களின் வருகையை பதிவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக முறைகேட்டில் ஈடுபட்ட மூன்று பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது. Read More
Oct 16, 2017, 13:26 PM IST
Police notice money prize to who give inform about Slaem train robbers Read More