Sep 9, 2019, 10:29 AM IST
பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
May 2, 2019, 00:00 AM IST
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. நேற்று அறிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கு இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். யார் இந்த மசூத் அசார்? Read More
May 1, 2019, 21:19 PM IST
கூட்டத்தில் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க கோரிய தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது Read More
Mar 28, 2019, 15:44 PM IST
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தேவையான முயற்சியில் அமெரிக்கா மீண்டும் களம் இறங்கியுள்ளது. Read More
Mar 14, 2019, 20:24 PM IST
மசூத் அசார் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் முட்டுக்கட்டை போடுகிறது. அவருடன் மோடி ஊஞ்சலாடி என்ன பயன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 14, 2019, 10:07 AM IST
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க செய்யும் இந்தியாவின் முயற்சியை, 4ஆவது முறையாக சீனா முறியடித்தது. Read More
Mar 3, 2019, 20:41 PM IST
பாகிஸ்தான் ஆதரவு தீவரவாத இயக்கமான ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 1, 2019, 12:58 PM IST
ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் தங்களது நாட்டில்தான் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More