Dec 5, 2019, 18:28 PM IST
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் கேரள பகுதிகளில் மாமாங்கம் என்ற திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம் ஒரு கட்டத்தில் இப்பகுதியை அதிகாரவார்க் அரசர்கள் கைப்பற்ற அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் போராடத் தொடங்கினார். Read More
Dec 5, 2019, 17:33 PM IST
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த படம், பேரன்பு. இதில் திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். இவர் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்று காதலர் மிரட்டல் விடுத்திருக்கிறாராம். Read More
Nov 12, 2019, 17:19 PM IST
திரைப்படங்களில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நடிப்பவர் பெயரை குறிப்பிடாமல் உத்தேசமாகவே நடிப்பார்கள். அப்போதுதான் தணிக்கையில் பிரச்னையில்லாமல் படம் வெளியாகும். Read More
Nov 6, 2019, 22:11 PM IST
நடிகர் மம்மூட்டியின் வீடு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ளது. சென்ற ஞாயிறன்று கோழிக்கோட்டிலிருந்து நட்சத்திரா என்ற ரசிகை தோழிகள் சிலரை அழைத்துக்கொண்டு மம்மூட்டியை காண வந்திருந்தார். Read More
Oct 15, 2019, 19:11 PM IST
மம்முட்டி நடிக்கும் புதியபடம் மாமாங்கம் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி களில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எம். பத்மகுமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டானஜோசஃப் பட இயக்குனர். Read More
Apr 12, 2019, 08:33 AM IST
பொதுவாக விழா நாட்களில் புதிய படங்கள் கொஞ்சம் அதிகமாகவே வெளியாகும். இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இந்த வார ரிலீஸாக எந்தந்த படங்கள் வெளியாகிறது என்கிற சிறிய தொகுப்பு இதோ.... Read More