Oct 21, 2019, 10:30 AM IST
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடித்த அடல்ட் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. Read More
Oct 1, 2019, 16:39 PM IST
யாஷிகா ஆனந்த் பெயரை சொன்னாலே இளவட்டங்களுக்கு ஒரு கிக்குதான். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் ஏற்று நடித்த கவர்ச்சியாக கதாபாத்திரமே அதற்கு காரணம். அப்படம் ஹிட்டாக அமைந்தாலும் யாஷிகாவுக்கு பலரிடமிருந்து எதிர்மறை விமர்சனம்தான் வந்தது. அவரை பலரும் திட்டி தீர்த்தார்கள். Read More
Sep 16, 2019, 10:31 AM IST
நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கங்களில் கேட் உமன் லுக்கில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். Read More
Sep 6, 2019, 16:01 PM IST
யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜாம்பி படம் எப்படி இருக்கின்றது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம். Read More
Jun 7, 2019, 20:17 PM IST
பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகர், யோகிபாபு மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜாம்பி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
May 9, 2019, 20:16 PM IST
பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தான் இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Read More