இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் நடிகை யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?

Advertisement

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தான் இருக்கும் இந்த புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் ஜீவா, காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் படத்திலும் நடித்தார்.

ஆனால், கெளதம் கார்த்திக்கின் ஹாரர் அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமனார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் யாஷிகா ஆனந்த்.

தற்போது, ஜாம்பி படத்தில் நடித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், சிங்கப்பூரில் தனது கோடை விடுமுறை களித்து வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>