எஸ். எம். கணபதி | Oct 23, 2019, 09:25 AM IST
அடுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 16:30 PM IST
நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா். Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 14:38 PM IST
நான் நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை என்று சாமியார் கல்கி பகவான் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 14:23 PM IST
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 13:13 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 12:48 PM IST
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 12:42 PM IST
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று(அக்.22) முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 11:45 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 11:25 AM IST
ராஞ்சியில் நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More
எஸ். எம். கணபதி | Oct 22, 2019, 09:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. Read More