எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 19:00 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More
எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 15:44 PM IST
கர்நாடகாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் என்.சி.பி, காங்கிரஸ் க0ட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவில் ேசருவதற்காக இன்று பதவிைய ராஜினாமா செய்துள்ளனர் Read More
எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 13:17 PM IST
அத்திவரதர் நாைள மறுநாள் முதல் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நாளை மதியம் 12 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். Read More
எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 12:56 PM IST
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதா, இன்று மாநிலங்களவையில் எடுத்து கொள்ளப்படுகிறது. அந்த அவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. Read More
எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 11:34 AM IST
மங்களூருவில் திடீரென மாயமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியிருக்கிறது. கடன் தொல்லைகளை சமாளிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வருமான வரித் துறை அதிகாரி கொடுமைப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 09:55 AM IST
கபே காபிடே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களூருவில் இன்று காலை மாயமானார். அவர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார். இதையடுத்து, முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று கிருஷ்ணாவிடம் விசாரித்தார். Read More
எஸ். எம். கணபதி | Jul 30, 2019, 09:50 AM IST
தேசிய வீட்டுவசதி வங்கியில் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் பெற்று மோசடி செய்த கம்பெனிகளுடன் ப.சிதம்பரம், ஹூடா உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என்று சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jul 29, 2019, 14:58 PM IST
அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 31ம் தேதி காஞ்சிபுரத்திற்கு வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் வருகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 29, 2019, 14:12 PM IST
அத்திவரதர் 29வது நாளாக இன்று ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். அத்திவரதரை இது வரை 42 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Jul 29, 2019, 14:08 PM IST
மக்களவையில் பாஜக பெண் உறுப்பினர் ரமாதேவி குறித்து ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசிய சமாஜ்வாடி உறுப்பினர் ஆசம்கான் மன்னிப்பு கேட்டார். Read More