எஸ். எம். கணபதி | Apr 11, 2019, 11:20 AM IST
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.11) நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Apr 11, 2019, 11:03 AM IST
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் Read More
எஸ். எம். கணபதி | Apr 11, 2019, 08:28 AM IST
தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More
எஸ். எம். கணபதி | Apr 10, 2019, 15:14 PM IST
பிரதமர் மோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Apr 10, 2019, 13:16 PM IST
மே 23ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வரப் போவது நிச்சயம் என்று திடீரென தி.மு.க. புள்ளிகள் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்ததுதான். Read More
எஸ். எம். கணபதி | Apr 10, 2019, 11:04 AM IST
ரபேல் வழக்கில், திருடப்பட்டதாக கூறப்பட்ட ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. Read More