Isaivaani | Nov 13, 2018, 08:49 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 48 மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. Read More
Isaivaani | Nov 12, 2018, 08:28 AM IST
புற்றுநோய் காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். Read More
Isaivaani | Nov 11, 2018, 17:30 PM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Isaivaani | Nov 11, 2018, 14:04 PM IST
புற்றுநோயால் இறந்த தனது மனைவிக்கு மினி தாஜ்மகால் கட்டியவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More
Isaivaani | Nov 11, 2018, 13:04 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது. Read More
Isaivaani | Nov 11, 2018, 12:04 PM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் புகைப்பிடிப்பதை தட்டிக் கேட்ட கர்ப்பணியை கழுத்து நெரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Isaivaani | Nov 11, 2018, 11:53 AM IST
சென்னையில் லிட்டருக்கு 17 காசுகள் இன்று குறைந்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.80.73க்கு விற்பனையாகிறது. Read More
Isaivaani | Nov 11, 2018, 10:52 AM IST
தமிழகத்தில் இன்று 6.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2 தேர்வு தொடங்கியது. Read More
Isaivaani | Nov 10, 2018, 22:07 PM IST
அசாம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Isaivaani | Nov 10, 2018, 17:33 PM IST
ஆந்திரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் பகலில் நைட்டி அணியக்கூடாது என்றும் மீறி அணிந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More