Isaivaani | Nov 18, 2018, 14:00 PM IST
கஜா புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும், பயிர்சேத கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கும், 1.17 லட்சம் வீடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Isaivaani | Nov 17, 2018, 18:09 PM IST
சென்னை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பிரியாணிகளில் நாய் கறி சேர்க்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலைய போலீசார் 1000 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Isaivaani | Nov 17, 2018, 15:59 PM IST
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Isaivaani | Nov 17, 2018, 14:35 PM IST
கஜா புயல் கடந்ததை அடுத்து, வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Isaivaani | Nov 17, 2018, 13:56 PM IST
கஜா புயலின் கோர தாண்டவத்தால் வேதாரண்யம் பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் இன்றி கடுமையாக தவித்து வருகின்றனர். Read More
Isaivaani | Nov 17, 2018, 11:03 AM IST
கஜா புயலின் தாக்கத்தால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர இன்னும் ஒரு வாரமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Read More
Isaivaani | Nov 17, 2018, 09:26 AM IST
10ம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக வைக்கப்படும் துணைத் தேர்வுகள் இனி நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Isaivaani | Nov 17, 2018, 08:40 AM IST
கஜா புயலின் கோரதாண்டவத்தால், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதற்காக, களப்பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகன்றனர். Read More
Isaivaani | Nov 17, 2018, 08:08 AM IST
கஜா புயல் கரையை கடந்தபோது, சுமார் 110 கி.மீ., வேகத்தில் சூறைகாற்று வீசி பல்வேறு மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில், சிக்கி இதுவரை 51 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Isaivaani | Nov 16, 2018, 19:53 PM IST
ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 42 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More