Kani Selvan | Nov 7, 2018, 19:54 PM IST
நியூஜெர்சியில் கிண்டர்கார்டன் பயிலும் குழந்தை ஒன்று தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Kani Selvan | Nov 7, 2018, 19:03 PM IST
சர்கார் படம் போல அரசியலிலும் மாற்றம் நடந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் சுசீந்திரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 7, 2018, 15:48 PM IST
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதால், தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். Read More
Kani Selvan | Nov 7, 2018, 14:15 PM IST
பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தி்ல் சர்கார் படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார். Read More
Kani Selvan | Nov 7, 2018, 12:42 PM IST
விக்ரம் மற்றும் கடாரம் கொண்டான் படக்குழுவினர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Kani Selvan | Nov 6, 2018, 18:48 PM IST
தீபாவளிக்கு டுவிட்டரில் தமிழில் வாழ்த்து கூறியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது தீபாவளி வாழ்த்தோடு சர்கார் படத்தையும் வாழ்த்தியுள்ளார். Read More
Kani Selvan | Nov 6, 2018, 14:52 PM IST
சர்கார் படத்தின் 5 பாடல்களும் முறையாக வெளியாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிய நிலையில் படத்தையும் சொன்னபடியே வெளியிட்டப்பட்டுள்ளது சர்கார் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Kani Selvan | Nov 6, 2018, 13:58 PM IST
இந்தோனீசியா மற்றும் மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்னியோ தீவில் ஒராங்குட்டான் குரங்கு ஓன்று பழைய கோணிப்பையை போர்த்திக் கொண்டு சக குரங்குகளை பயமுறுத்தும் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Kani Selvan | Nov 6, 2018, 09:00 AM IST
தமிழ்நாட்டை உடனடியாக மெடிக்கல் எமர்ஜென்சி மாநிலமாக அறிவித்து உரிய மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் அதிமுக ஆட்சியினர் கவனம் செலுத்தவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Kani Selvan | Nov 5, 2018, 21:21 PM IST
தில்லி அரசு தொடர்பான தனது டுவீட்டை பதிவிட்ட சில நிமிடங்களில் ஹெச்.ராஜா நீக்கிவிட்டதால், ஓரு வேலை இது அட்மின் வேலையா இருக்குமோ? என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். Read More